தற்போதைய செய்திகள்
12 March 2022 1:55 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2022)
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2022)
12 March 2022 12:59 AM GMT
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2022) | Morning Headlines | Thanthi TV
11 March 2022 11:40 PM GMT
நவ்ஜோத் சிங் சித்துவை சாய்த்த PAD WOMEN - யார் இவர்? வெற்றி சாத்தியமானது எப்படி?
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்திக்காத இரண்டு தலைவர்களை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார் PADWOMAN. யார் அவர்? வெற்றி சாத்தியமானது எப்படி? விரிவாக பார்ப்போம்...
11 March 2022 7:38 PM GMT
கட்சி வெற்றி... முதல்வர் தோல்வி... காரணம் என்ன? - உத்தரகாண்ட் தேர்தலில் சுவாரஸ்யம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருந்தாலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய முதல்வருமான புஷ்கர் சிங் தாமி தோல்வியை தழுவியுள்ளார். இதற்கான காரணங்களை அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...
11 March 2022 6:59 PM GMT
காந்தியின் கனவு - உறுதி பூண்டுள்ள பிரதமர் மோடி
75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் மகாதமா காந்தியின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 March 2022 5:53 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022)
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022)
11 March 2022 4:08 PM GMT
“புதுச்சேரியோட கவுரவமே போச்சு“ “ஊரையே அடையாளம் தெரியல“ - அகற்றப்பட்ட நுழைவாயில், குமுறும் மக்கள்...
புதுச்சேரி மாநிலத்தின் எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, மதகடிப்பட்டில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு முத்தமிழ் நுழைவாயில் அமைக்கப்பட்டது.
11 March 2022 1:52 PM GMT
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022) | 7 PM Headlines
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022) | 7 PM Headlines
11 March 2022 12:48 PM GMT
#BREAKING || வலிமை படத்திற்கு எதிராக வழக்கு
மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 March 2022 12:21 PM GMT
"பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி" - அண்ணாமலை புகழாரம்
5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
11 March 2022 10:57 AM GMT
#BREAKING || மார்ச் 16-ல் பதவியேற்கிறார் பகவந்த்
பஞ்சாப் மாநில முதலமைச்சராக, மார்ச் 16ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மன்
11 March 2022 10:46 AM GMT
"பாஜக வெற்றிக்கு மாயாவதியும் ஓவைசியும் காரணம்" -பத்ம விருதுகள் கொடுங்கள்- சிவசேனா எம்.பி. விமர்சனம்
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு மாயாவதியும் ஓவைசியும்தான் காரணம் என்றும், அவர்களுக்கு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும் என்றும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.